விலை போகாத மனித தலை – ஆன்மிக கதை

அந்நாட்டு மன்னன் அன்றைய தினம் நகர் வலமாக சென்று கொண்டிருந்தான். மன்னனைக் காண்பதற்காக தெருவெங்கும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. அவர்கள் நகர் வலம் வந்த மன்னனிடம் தங்களது குறைகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது மன்னனின் கண்ணில், ஓரமாக ஒதுங்கி நின்ற ஒரு துறவி தென்பட்டார். சட்டென்று தேரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கிய மன்னன், நேராக அந்த துறவியிடம் சென்று அவரது காலில் விழுந்து வணங்கினான். அதைத் பார்த்ததும் மன்னனுடன் வந்திருந்த அமைச்சர் மனம் வருந்தினார். … Continue reading விலை போகாத மனித தலை – ஆன்மிக கதை